header
Today:Feb 27, 2015
நாடாளுமன்றத் தேர்தலுடன் முற்றுப்பெறும் ஆட்சி மாற்றம் - இதயச்சந்திரன்

ஆட்சி மாற்றத்தின் ஒரு பகுதிதான் முடிவடைந்திருக்கிறது. ஜே.ஆர் உருவாக்கிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப்பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச அகற்றப்பட்டு, அவரின் சகாவான மைத்திரிபால சிறிசேன அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். தான் போட்டியிடும்  அந்த பதவியையை ஒழிப்பேனென்று கூறி அதில் வெற்றியும்...

 
தமிழகம் வாயை மூடினால் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுமா?' - இதயச்சந்திரன்

தமிழ்நாட்டிற்கு 'தனிப்பட்ட' விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், 'தந்தி' தொலைக்காட்சியிலும், கண்ணபிரான் நினைவு நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் கூறும் நல் ஊடக வெளியில் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வதைபடும் மக்களும், போலிகளின் ஊர்வலமும் - இதயச்சந்திரன்

'ஈழத்தைக் கைவிட்டால், சனாதிபதி முறைமையை ஒழிக்கத்தயார்'..... இப்படிச் சொல்பவர் யார்? அவர் வேறு யாருமல்ல. 18 வது திருத்தச் சட்டத்தினூடாக மூன்றாவது முறையாக சனாதிபதியாக வர விரும்புகின்ற மகிந்த ராஜபக்சவே இதனைக் கூறுகின்றார்.

 
 

செய்திகள் மேலும்

சிறீலங்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விஷேட குழுக்கள்

சிறீலங்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்

காணாமற்போயிருந்த இளம் தாயொருவர் சடலமாக மீட்பு

நாகர்கோயில் பகுதியில் காணாமற்போயிருந்த இளம் தாயொருவர் வடமராட்சி முள்ளிப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தொவிக்கின்றனர்...

சிறீலங்காவின் 69 ஆவது வரவு-செலவுத்திட்டம் இன்று

சிறீலங்காவின் 69 ஆவது வரவு-செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் பிற்பகல் 1.30 அளவில் வழமையான சபை அமர்வு ஆரம்பமாகவுள்ளது....

கிரவல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - மக்கள் கோரிக்கை

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் திருத்தப்படவேண்டிய நிலையில் உள்ளபோது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்காய் கிரவல் அள்ளப்படுவதையும்.....

 

ஐ.நா.விசாரணைக் குழுவின் சாட்சியங்கள் சேகரிக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு!

சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....

மனோ கணேசன், எதிர்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையில் சந்திப்பு

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஊவா மாகாணசபைக்கான ஐதேக தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும்....

மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலமொன்றை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு பிள்ளையாரடியைச் சேர்ந்த ஸ்கந்தராஜா மிபீந்திரன்...

தபால் பரிவர்த்தனை நிலையத்தில் 3 வெளிநாட்டு பொதிகளில் மோசடி

துபாயிலிருந்து சிறீலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பொதிகளை மோசடி செய்த மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் உயரதிகாரிகள் நால்வர் உட்பட எண்மரை கோட்டை காவல்துறையினர் கைது....

இரு பெரும்பான்மை கட்சிகளும் பொறுப்பற்று செயல்படுகின்றன -மனோ

இந்த அரசு இன்று வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது....

சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியலின் கோமாளி - சுரேஸ் பிரேமச்சந்திரன்.

சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியலின் கோமாளி. அவர் சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற....
காணொளி மேலும்

உலகச் செய்தி மேலும்

பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சை உருக்கும் இறுதிப்பதிவு!

இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து... சில பகுதிகள்!....

மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா செயலாளர் அழைப்பு

தென்சூடானில் இடம்பெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்....

விளையாட்டு மேலும்

கடந்த ஏழு வருடங்களுக்கு பின்னர் வெற்றியை மீண்டும் உடுவில் மகளிர் கல்லூரி தனதாக்கிக் கொண்டது

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கன்னியர் மடம் மகா வித்தியாலய பாடசாலையிடம் இழந்த வெற்றியை மீண்டும் உடுவில் மகளிர் கல்லூரி தனதாக்கிக் கொண்டது....

யாழ் கிரிக்கெட் கழகங்களுக்க இடையே 30 ஒவர் மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டி

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்க இடையே நடத்திய 30 ஒவர்களுக்க மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டி ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் ஜொனியனஸ்


  • ஜேர்மனி
  • பிரான்ஸ்
  • சுவிஸ்
  • பிரித்தானியா
  • நோர்வே
  • டென்மார்க்
  • அவுஸ்ரேலியா
  • கனடா

 

மேலும் 

ஐபிசி தமிழ் ஒலிபரப்பாளரும், தமிழீழ எழுச்சிப் பாடகியும் மாகிய கௌசி ரவிசங்கர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (ஐ.பி.சி) அதன் ஒலிரபரப்பாளராகவும்,செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர்.....
இந்திய எடுபிடிகளான கூட்டமைப்புடன் மோடி உடன்படுவதில் வியப்பேயில்லை! கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை....
மகிந்த அரசு மோடி அரசுடன் மோதலுக்கு தயாராகிறதா? - மனோ கணேசன்
வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்திய பிரதமர் மோடியை சந்திக்க செல்வதாயின், இலங்கை அரசுக்கு அறிவித்துவிட்டு, அரசின் அனுமதியுடனேயே செல்ல வேண்டும் என்ற கருத்து தூரதிஷ்டவசமானது.....
கூட்டமைப்பின் இந்திய பயணமும் முரண்பட்ட அறிக்கைகளும்!
மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலைகளுடன் ஈழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட காரணமானவர்கள் என்று, அரசியல் அவதானிகளாலும், தமிழின உணர்வாளர்களாலும் கடுமையாக....
சம்பந்தனின் தவறுக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய மாவை.சேனாதிராசா!
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் ஒன்றுகூடி, யாழ்.பொதுநூலகம் முன்பாக நடத்திய கவனயீர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின்....
எங்கட மக்களுக்கு எது தீர்வு எது வழிமுறை என்பதை மோடி கட்டளையிட முடியாது

இந்தியா சொல்லும் கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவி போட்டு இருங்கள் என்று சம்பந்தர் இருப்பார். தமிழ் மக்களையும் இருக்க சொல்லுவார். நீங்களும் வேடிக்கை பார்க்கத்தான் போகிறீர்களா? ஆங்! இந்தா பாருங்க. இந்தியா சொல்லிட்டு இனி நீங்க யாரும் அது இது எண்டு எதையும் எனக்கு சொல்ல கூடாது....ஒலிப்பதிவுகள்

ஊடகவியலாளர் சந்திப்பில் பிரேமச்சந்திரன் கூறியவை

புலம்பெயர் தழிர்களுக்கு செம்பியன் விடுத்துள்ள வேண்டுகோள்